இந்தியா லைப் ஸ்டைல்

இந்த குரங்கு செய்யும் காரியத்த பாருங்க!! மாஸ்க்குடன் சுற்றும் குரங்கு!! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ!!

Summary:

குரங்கு ஒன்று மாஸ்க்கை அணிந்துகொண்டு நடமாட முயற்சிக்கும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வைரல

குரங்கு ஒன்று மாஸ்க்கை அணிந்துகொண்டு நடமாட முயற்சிக்கும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலுக்கு பிறகு உலகமே மாஸ்க்குடன்தான் வலம்வருகிறது. ஆனாலும் பல இடங்களில் பொதுமக்கள் சிலர் இன்றுவரை முகக்கவசம் அணியாமல் அஜாக்கிரதையாக செயல்பட்டுவருகின்றனர். இந்நிலையில் குரங்கு ஒன்று மாஸ்க்குடன் வலம்வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Rex Chapman என்ற பெயரிலான டிவிட்டர் பக்கத்தில் இந்த குரங்கு வீடியோ வெளியாகியுள்ளது.  அந்த வீடியோவில், குரங்கு ஒன்று கீழே கிடக்கும் மாஸ்க்கை எடுத்து தனது முகத்தில் அணிந்துகொண்டு அங்கும் இங்கும் நடமாடுகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்க.


Advertisement