பிரபாஸின் தி ராஜா சாப்.. படத்திற்கு வந்த திடீர் சிக்கல்.! என்ன நடந்தது??
திருமண ஊர்வலத்தின் போது சாகசம் செய்த இளைஞர்..! நொடிப்பொழுதில் காத்திருந்த அதிர்ச்சி..!

பொதுவாக மணமக்கள் ஊர்வலம் என்றாலே ஆடல், பாடல், வெடி என அமர்க்கள படுத்துவார்கள். ஆனால், கேரளாவில் நடந்த மணமக்கள் ஊர்வலம் ஒன்றில் மணமக்கள் ஊர்வலமாக வரும் காருக்கு முன்னே இளைஞர் ஒருவர் பைக்கில் வீலிங் செய்ய முயற்சிக்கிறார்.
பைக்கில் வேகமாக வந்து தனது இருசக்கர வாகனத்தை தூக்கியவாறே வேகமாக செல்ல முயல்கிறார். ஒரு கட்டத்தில் அந்த இளைஞரின் கட்டுப்பாட்டை பைக் இழக்க, அவர் அருகில் உள்ள வயக்காட்டில் விழுகிறார்.
அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் சிறு காயங்களுடன் அந்த இளைஞர் தப்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.