தளபதி விஜய்யின் போக்கிரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட யாரும் பார்த்திராத சுவாரசியமான புகைப்படங்கள்!!



pokkiri-movie-shooting-spot-photos-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம்தான் போக்கிரி. கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் அசின், வடிவேலு, பிரகாஷ்ராஜ், நெப்போலியன், நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

போக்கிரி படத்தை நடிகர் பிரபுதேவா இயக்கியுள்ளார். மேலும் எஸ். சத்தியமூர்த்தி தயாரித்துள்ளார். இப்படத்தில் வடிவேலு நடிப்பில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோல் மணிசர்மா இயக்கத்தில் வெளிவந்த பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது.

pokkiri

ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச்சாகி வசூல் சாதனை படைத்து, இன்று வரை கொண்டாடப்படுகிற போக்கிரி  படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பலரும் பார்த்திராத புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரீ-ரிலீசாகி கொண்டாடப்படும் தளபதியின் சச்சின்.! 2 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா??

pokkiri

pokkiripokkiri

இதையும் படிங்க: கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!