இந்தியா

மருமகள் மீது தீராத ஆசை! கிடைத்த வாய்ப்பில் மருமகளை சூறையாடிய மாமனார்!

Summary:

Man abused daughter in law and arrested

வேலியே பயிரை மேய்ந்தது போல மருமகளுக்கு சொந்த மாமனாரே பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நவுடா என்ற பகுதியை சேர்ந்தவர் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டுள்ளார். கணவன் அருகில் இல்லாததால் தனது மாமனாரை துணைக்கு அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனை சென்றுவிட்டு வரும் வழியில் மாமனார் மீராவை யாரும் இல்லாத ஒதுக்குபுறமான பகுதி ஒன்றுக்கு அழைத்துச்சென்று அங்கு மருமகளை பாலியல் வனவுணர்வு செய்துள்ளார். மானார் செய்ததை வெளியில் கூறினால் குடும்பத்தில் சண்டை வரும் என பயந்து நடந்த சம்பவத்தை மீரா யாரிடமும் கூறவில்லை.

இதனால் மாமனார் இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறியுள்ளார். சம்பவத்தை கேள்விப்பட்ட அந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அந்த பெண்ணின் மாமனாரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement