ஆபாச படம் பார்த்து 15 வயது அக்காவை பலாத்காரம் செய்த 13 வயது தம்பி.. 3 மாத கர்ப்பிணியாக சிறுமி.! maharashtra-navi-mumbai-13-aged-brother-rapes-elder-sis

 

தொழிலநுட்பத்தின் அறிமுகம் அதனை சரிவர கையாள தெரியாத நபர்களால் தவறான வழியில் பயன்படுத்தப்படுகின்றன. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய சிறுமி அக்காவாக இருக்கிறார். 

இதையும் படிங்க: வளர்ப்பு மகளை 6 மாதமாக மிரட்டி சீரழித்த தந்தை; கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து நடந்த பயங்கரம்.!

இதனிடையே, தவறான நடவடிக்கைகளுக்கு அடிமையான சிறுவன், தனது சொந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவருகிறது. இதனால் சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். 

சிறுமி கர்ப்பம்

சிறுமியின் கர்ப்பத்தை அறிந்த பெற்றோர், அதனை கலைக்க முடிவு செய்தனர். இதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இந்த தகவலின் பெயரில் வாஷி காவல் துறையினர் நடத்தி விசாரணையில், 13 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியிடம் விசாரணையில் தம்பியின் அதிர்ச்சி செயல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆபாச படத்தால் வந்த வினை

இதனையடுத்து, 13 வயது சிறுவனுக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஆபாச படங்களை பார்த்து அதனை போல செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டு சிறுவன், ஜனவரி மாதம் தனது அக்காவையும் ஆபாச படம் பார்க்க வைத்து பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 8 வயது சிறுமியின் உடலெல்லாம் காயம்; வெறிநாய் போல 28 வயது இளைஞனின் பதறவைக்கும் அதிர்ச்சி செயல்..!