"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
இருக்கையை சேதப்படுத்திய நாயை அடித்துக்கொன்று தூக்கிலிட்ட பயங்கரம்; பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ வெளியானது..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியை சேர்ந்த வயோதிகர், தனக்கு சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரின் டிராக்டரை தெருநாய் ஒன்று கடித்து குதறி வைத்ததாக தெரியவருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முதியவர், நாயினை கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும், அதன் கழுத்தில் கயிறை வைத்து இறுக்கி, தூக்கிலிடுவது போல உயரத்தூக்கி துள்ளத்துடிக்க கொலை செய்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர், முதியவரிடம் சண்டையிட்டு நாயின் சடலத்தை மீட்டனர். மேலும், அவர் நாயை கொலை செய்ததை விடியோவும் எடுத்து வைத்துள்ளனர்.