கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
பூட்டிய வீட்டில் காதலர்கள்., கதவை திறந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!
தெலுங்கானாவில் காதல் ஜோடி இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பகீரத் என்னும் 17 வயது வாலிபன் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்க ஆரம்பித்தார்கள். பல மாதங்களாக காதலித்து வந்த இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கொடியை காட்டினார்கள்.
படித்துக் கொண்டிருக்கும் பொழுது காதல் எல்லாம் தேவையில்லை என்று அவரது பெற்றோர் அறிவுரைத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த காதல் ஜோடி மிகவும் சோகத்தின் இருந்துள்ளனர். பகீரத்தின் பெற்றோர் வெளியூருக்கு சென்றிருந்த சமயம் தன் காதலியை வீட்டிற்கு வரவைத்துள்ளார். அப்பொழுது அங்கு இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வெளியூருக்கு சென்றவர்கள் திரும்பி வந்து பார்க்கும் பொழுது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கதறி அழுதனர். பின்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர், இது குறித்து இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.