இந்தியா

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்! வியக்க வைத்த குட்டிதேவதை! வைரலாகும் வீடியோ காட்சி...

Summary:

கோடிக் ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்! வியக்க வைத்த ஏழை குட்டிதேவதை! வைரலாகும் வீடியோ காட்சி...

குட்டிக் குழந்தை ஒன்று பச்சைமிளகாய், வெங்காயத்தை வைத்துக்கொண்டு மிக அழகாக கஞ்சி குடிக்கும் வீடியோ காட்சி  ஒன்று தற்போது இணையத்தில் பெரிய  அளவில் வைரலாகி  வருகிறது.

குழந்தைகளின் உலகமே பொதுவாக குதூகலமானது. வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே  போதும் அந்த  குழந்தைகள்  செய்யும் சேட்டைகள் அனைத்தும் ரசிக்கும் வகையில்  இதுக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு  சாப்பாடு கொடுப்பது மிகப்பெரிய சவாலான  வேலையாக  உள்ளது.

இந்த  குறிப்பிட்ட வீடியோவில், ஒரு குட்டி குழந்தை  ஒன்று  காலை  நீட்டிபோட்டு பச்சைமிளகாய், வெங்காயத்தை வைத்துக்கொண்டு பெரியவர்கள்  கஞ்சி குடிப்பது போல் மிக அழகாக கஞ்சி குடிக்கிறது. இந்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இது ஏழ்மையின் அடையாளம் அல்ல... ஆரோக்கியத்தின் ஆம்பம்  என்றும் பதிவிட்டுள்ளனர். இதோ  அந்த  வீடியோ காட்சி...


Advertisement