இன்ஜினியரிங் முடித்தவர்களா காத்திருக்கு மத்திய அரசு பணி; யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.!

இன்ஜினியரிங் முடித்தவர்களா காத்திருக்கு மத்திய அரசு பணி; யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.!


job vacances - steel company - central gvt job

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் உருக்கு ஆணையத்தில் பயிற்சி மேலாளர் பணிக்குத் தேவையான விண்ணப்பதாரர்கள், கேட் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதன் விபரம் பின்வருமாறு:

நிறுவனம்: செயில் 
அமைப்பு: மத்திய அரசு 
பதவி: பயிற்சி மேலாளர் 
காலியிடங்கள்; 
மெக்கானிக்கல் – 66 மெட்டார்ஜிக்கல் –7 , எலெக்ட்ரிக்கல் – 41 , கெமிக்கல் – 10 , இன்ஸ்ட்ரூமென்டல் – 15 , மைனிங் - 3 

வயது வரம்பு:
28. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு. 

கல்வித்தகுதி:
மெக்கானிக்கல், மெட்டார்ஜரி, எலெக்டரிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஏதேனும் ஒரு பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம்.

ஊதியம்:
மாதத்திற்கு ரூ.20,600 முதல் ரூ.46,500 வரை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பிக்கும் உரலி: https://www.sailcareers.com/job-openings/ 
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு 700 ரூபாய். இதர பிரிவினருக்கு 100 ரூபாய்.

விண்ணப்பம் தொடங்கிய நாள்: 25 மே 2019 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14 ஜூன் 2019 
விண்ணப்பிக்கும் போது கேட் தேர்வு பதிவு எண் குறிப்பிட்டால் போதுமானது. 

கேட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர், மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு செயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரததைப் பார்க்கவும்: 
https://www.sailcareers.com/media/uploads/RMTSG_Tender_25X38.pdf