மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
திருமணத்திற்கு பின் கள்ளக்காதலை விரும்பும் இந்திய ஆண்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

இந்தியர்களிடையே தற்போது மேலை நாட்டு கலாச்சாரம் தொடர்பான எண்ணம் மேலோங்கி இருக்கிறது. அதேபோல, திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகள் அவர்களின் வாழ்க்கையில் வெகுவான தாக்கத்தை உண்டாக்கி இருக்கின்றன.
இந்நிலையில், இந்தியர்களில் 60% நபர்கள் திருமணமான பின்னரும், வேறொரு நபருடன் உடலுறவு தொடர்பான பழக்கத்தில் மட்டும் இருக்க விருப்பப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளன.
சமீபத்தில் கிலீடன் என்ற டேட்டிங் செயலி சார்பில், 1500 க்கும் அதிகமான இந்திய இளைஞர்களிடம், குறிப்பாக 25 வயது முதல் 50 வயதுள்ள நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 60% ஆண்கள் திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணுடன் உடல் சார்ந்த உறவை விரும்புவதாக தெரிவித்து இருக்கின்றனர்.