"கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் மனைவி... " நிர்வாண போட்டோவை வாட்ஸ்அப்பில் வைத்த கணவன்.!! அதிர்ச்சி சம்பவம்.!!



husband-shares-wife-private-photos-on-whatsapp-illegal

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் திருகாக்கரை பகுதியில் வசிக்கும்(26)வயதான இளைஞர் ஒருவர் தனது மனைவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப் முகப்பில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதியினருக்கு இடையில் கடந்த சில மாதங்களாகவே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்க ஆரம்பித்தார். இதற்கடுத்து மனைவி வேறொரு ஆணுடன் ரகசியமாக நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை கண்டு அதிர்ந்து போன கணவன் அதனை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் தாங்க முடியாத கோபத்தால் அதனை வாட்ஸ்அப் ப்ரொபைல் புகைப்படமாகவும் வைத்துள்ளார்.

India

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்து சம்பந்தப்பட்ட அந்த நபரின் மீது ஐடி சட்டம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க: "சிக்னலில் நடந்த குடும்ப சண்டை... " மனைவி மீது கொலை வெறி தாக்குதல்.!! கணவன் கைது.!!

இதையும் படிங்க: 10 மாத குழந்தை விஷம் கொடுத்து கொலை... தந்தை தற்கொலை முயற்சி.!! பதற வைக்கும் பின்னணி.!!