அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
நாத்தனாரை பார்க்க போவதாக வீட்டை விட்டு வெளியேறிய மனைவி! ஆனால் இறுதியில் கணவன் கண்ட அதிர்ச்சி... ! பகீர் சம்பவம்!!!
உத்தரப் பிரதேசத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கணவர் அவரை ஓயோ ஹோட்டலில் மற்றொரு இளைஞருடன் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே அவரது மனைவியின் நடவடிக்கைகள் குறித்து நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த ரிஸ்வான், உடனடியாக சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஊருக்கு வந்த பின்னரும் மனைவியின் நடவடிக்கைகளில் அவருக்கு சந்தேகம் நீடித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ₹2,000 பணத்துக்காக தகராறு... 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

இந்த நிலையில், ஒரு நாள் நாத்தனாரை சந்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டு மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் நாத்தனார் வீட்டுக்குச் செல்லவில்லை எனத் தெரியவந்ததால், சந்தேகமடைந்த கணவர் அவரைத் தேடியுள்ளார்.
அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓயோ ஹோட்டலுக்குச் சென்ற அவர், அங்கு தனது மனைவி கதிர் என்ற இளைஞருடன் இருந்ததை கண்பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஹோட்டலிலேயே இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பகலில் கள்ளக்காதலனுடன்.. இரவில் கணவனுடன்! திருமணமான 3 மாதங்களில் மனைவியின் மாஸ்டர் பிளான்..... பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!!