மணப்பெண்ணுக்கு முன் சீன் போட்ட மணமகன்; பளார் விட்டு அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்.!groom-slaps-by-bride-viral-video

 

திருமணங்கள் என்பது ஆயிரம் காலத்து பயிர் என சான்றோர் கூறுவார்கள். ஒவ்வொரு திருமண நிகழ்வுகளும், காலத்தின் கட்டாயத்திற்கேற்ப தன்னை புதுப்பித்து வருகிறது. இன்றளவில் உள்ள சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அவ்வாறு நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்துகிறது. 

வம்பிழுக்கும் சம்பவங்கள்

இன்றுள்ள இளம் தலைமுறை பொஸசிவ்னஸ் எனப்படும் ஆசை பொறாமையை தூண்டும் வகையில் துணைக்கு முன்பு செயல்பட்டு வம்பிழுப்பது வாடிக்கையாக வருகிறது. சில இடங்களில் இவை திருமணத்தையே நிறுத்தும் சம்பவத்தையும் அரங்கேற்றும். 

இதையும் படிங்க: முன்னாள் காதலியை பழிவாங்க, மணமேடையில் இளைஞர் செய்த செயல்; என்ன நடந்தது தெரியுமா?.!

மணமகனுக்கு பளார் விட்ட மணப்பெண்

இந்நிலையில், இளம்பெண் ஒருவர் மணமகனுடன் செல்பி எடுத்து மகிழ, மணமகள் பொறுத்து பார்த்து பொங்கியெழுந்தார். தான் அருகில் இருக்கும் போது இன்னொரு பெண்ணுடன் எப்படி செல்பி எடுத்து மகிழ்வாய்? என கன்னத்தில் பளார் என அரையும் விட்டார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கள்ளக்காதல் வயப்பட்ட இளைஞர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்; 5 பேரின் சிறுநீரை குடிக்கவைத்து அதிர்ச்சி செயல்.!