வெறும் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட பாஜக!.

வெறும் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட பாஜக!.



congress win by 50000 votes lead


ஐந்து மாநிலங்களிலும் நேற்று  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இந்த தேர்தல் முடிவுகளில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போவது என்பது தெரிந்துவிடும் என பொதுமக்கள் ஆவலுடன் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இருந்தனர்.

மத்திய பிரதேசத்தின் ஆட்சி மாற்றத்தை வெறும் 50 ஆயிரம் ஓட்டுகள் தீர்மானிக்கும் நிலை இருந்தது. மத்தியப்பிரதேச மாநிலத்தை 1956ஆம் ஆண்டில் இருந்து 1989 வரை காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது . இதன் பின்னர் பாஜக கைக்கு ஆட்சி சென்றது. இன்று வரை அந்த மாநிலத்தில் பாஜக தான் ஆட்சியில் இருந்து வருகிறது. 

bjp

ஆனால் பாஜக-வை விட அதிக தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. 

காங்கிரஸின் இந்த வெற்றி வெறும் 50,000 வாக்கு வித்தியாசத்தில் பெற்றுள்ளது அந்த கட்சிக்கு மட்டுமல்லாமல்,மாநில ஆட்சியையே மாற்றி அமைத்துள்ளது. மேலும் அப்பகுதியில் ஒரு லட்சத்துக்கு மேலான வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளது.