சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை! மாநில அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்!! BJP Protest against west Bengal state government

மேற்கு வங்காளம் மாநிலத்தில், சிலிகுரியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து அம்மாநில அரசுக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தியது.

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி திங்கள்கிழமை அன்று சிலிகுரியின் மத்திகரா பகுதியில் கைவிடப்பட்ட இடத்தில் தனது பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது படுகொலை செய்யப்பட்டார். 

பள்ளியில் இருந்து திரும்பிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிலிகுரி மாநகர காவல்துறை, டிசிபி அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.