நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
கோகோ கோலா குடிக்கும் 80 கிலோ லாக் டவுன் ஆடு; வியந்து பார்க்கும் மக்கள்.!
பீகார் மாநிலத்தில் கோடை வெயிலை தணிப்பதற்கு கோகோ-கோலா அருந்தும் ஆடு கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கின் போது பிறந்த காரணத்தால் அதன் உரிமையாளரான ஷாஹித் அதற்கு லாக்டவுன் என பெயர் சூட்டியுள்ளார்.
80 கிலோ எடையுள்ள லாக்டோன் ஆடு சந்தை மதிப்பில் ரூ.1 லட்சம் வரை போகும் என்ற நிலையில், தனது குடும்பத்திற்காக அதனை விருந்து வைக்க ஆட்டினை விற்காமல் தற்போது வரை ஷாகித் வளர்த்து வருகிறார்.