காதல் கணவருக்காக வெளிநாட்டு பெண் செய்த செயல்... குவியும் லைக்ஸ்கள்... வைரலாகும் வீடியோ!!

காதல் கணவருக்காக வெளிநாட்டு பெண் செய்த செயல்... குவியும் லைக்ஸ்கள்... வைரலாகும் வீடியோ!!


Australia women carrier grass for her lover

திருமணம் செய்தால் ஒரு இந்தியரை தான் திருமணம் செய்வேன் என்று வெளிநாட்டு பெண்கள் சிலர் இந்தியரை திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

அந்த ஆஸ்திரேலியா பெண்மணி தனது காதல் கணவருக்காக வயல்வெளியில் புல் மூட்டையை தூங்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. வெவ்வேறு கலாசாரங்களை கொண்ட இந்த காதல் ஜோடிகள் இருவரும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிதே வாழ்ந்து வருகின்றனர்.

காதல் கணவருக்காக வெளிநாட்டு பெண் வயல்வெளியில் புல் மூட்டையை சுமந்து செல்லும் வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.