முதல்வருக்கு கோவில் கட்டும் எம்எல்ஏ.. பூமி பூஜையுடன் ஆரம்பமாகிய பணிகள்.!

முதல்வருக்கு கோவில் கட்டும் எம்எல்ஏ.. பூமி பூஜையுடன் ஆரம்பமாகிய பணிகள்.!


andhra-pradesh-mla-to-built-temple-for-cm-jagan-mohan-reddy

நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி பார்த்திருப்போம். அதேபோல் தொகுதி எம்எல்ஏ ஒருவர் முதல்வருக்கு கோவில் கட்ட பூமி பூஜை ஈட்டு அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் அருகே அந்த தொகுதி எம்எல்ஏ வெங்கட்ராவ், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்ட முடிவு செய்து நேற்று பூமி பூஜை செய்துள்ளார்.

Built

இந்நிகழ்வு பற்றி வெங்கட்ராவ் கூறுகையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மாநில மக்களுக்கு கேட்காமலேயே பல உதவிகளை செய்து வருகிறார். மேலும் எந்தவொரு தீய சக்தியும் ஜெகன்மோகன் ரெட்டியை நெருங்காமல் தடுக்கும் நோக்குடன் இந்த கோவிலை கட்டுவதாகவும் வெங்கட்ராவ் தெரிவித்துள்ளார்.