என்னது.. நம்முடனே ஆதார்கார்டும் இறக்கப்போகிறதா?..! அப்போ இனி போலியா யாரையும் ஏமாற்றமுடியாது..! அசத்தல் தகவல்..!!

என்னது.. நம்முடனே ஆதார்கார்டும் இறக்கப்போகிறதா?..! அப்போ இனி போலியா யாரையும் ஏமாற்றமுடியாது..! அசத்தல் தகவல்..!!


Aadhar card expiry announced

மத்திய அரசின் அடையாள ஆவணங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஆதார் தற்போது இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கென ஐந்து வயது வரை பிரத்தியேக ஆதாரும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஒருவர் மரணமடைந்த பின்னரும் அவரது ஆதார் கார்டானது செயல்பாட்டில் இருப்பதால் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது. அதேபோல குற்றசம்பவங்களும் நடைபெற பல வாய்ப்புகளை அது வழங்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். 

இந்தியா

இதனால் ஒருவர் மரணமடைந்துவிடும் பட்சத்தில் அவரது ஆதார்கார்டை மரணசான்றிதழ் வழங்கும் அதிகாரி மத்திய அரசுக்கு அனுப்பிவிடுவதன் மூலமாக உறவினர்களின் ஒப்புதலை பெற்று மரணமடைந்தவரின் ஆதார்கார்டை டீ-ஆக்டிவேட் செய்துவிடுவார்கள்.