மணமேடையில் மணப்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. சிரிப்பில் சிறகடித்த மணமகன்.. வைரல் வீடியோ.!
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்நாட்களில் மறக்க முடியாத நிகழ்வாகும். தனது வாழ்நாள் துணையை கரம்பிடிக்கும் இன்பத்தில், இரண்டு உறவுகள் மகிழ்ச்சிபொங்க மணமக்களாக இருப்பார்கள்.
#WatchVideo: Desi bride joyfully dancing on the #WeddingStage is winning the internet! #ViralVideo #Trending #TrendingNow #Wedding #Bride #IndianWedding pic.twitter.com/PNjYkaqoWK
— Free Press Journal (@fpjindia) December 15, 2021
இந்த நிலையில், வடமாநிலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், மணப்பெண் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.