இந்தியா 18 Plus

17 வயது மாணவனுடன் பலமுறை உறவுகொண்ட இளம் பெண்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

45 years old lady abused 17 years old boy in kerala

17 வயது மாணவன் ஒருவருடன் 45 வயது பெண் ஒருவர் கடந்த இரண்டு வருடமாக அந்த மாணவனை மயக்கி அவருடன் உறவில் ஈடுபட்டு வந்துள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பொழியுரை சேர்ந்த 17 வயது மாணவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த மாணவன் பக்கத்துக்கு ஊரில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு கோடை விடுமுறைக்கு சென்றுள்ளார். அந்த சமயம் அருகில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் அந்த மாணவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த மாணவனை அந்த பெண் மயக்கி பலமுறை உறவில் ஈடுபட்டுவந்துள்ளார். இதனால் அந்த மாணவன் அடிக்கடி அவரது சித்து வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும், நான் சித்தி வீட்டில் இருந்தே பள்ளிக்கு செல்வதாக கூறி பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அந்த மாணவனை குழந்தைகள் நல அமைப்பினரிடம் கூடி செல்ல, அவர்கள் முன் நடந்த அனைத்தையம் மாணவன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனனர். தற்போது POCSO சட்டத்தின் கீழ் அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளன்னர்.


Advertisement