இந்தியா

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலனுடன் உல்லாசமாக இருந்த 17 வயது சிறுமி! திடீரென உள்ளே வந்த தாய்! கடைசியில் நிகழ்ந்த விபரீதம்.

Summary:

17 ywar old girl caught with boy friend

மும்பையின் குர்லா பகுதியில் வசித்து வருபவர் சுனில் ஷிந்தா என்ற 20 வயது இளைஞர். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவரும் யாருக்கும் தெரியாமல் ஒன்றாக சேர்ந்து சுத்துவது போன்ற செயல்களை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாள் தனது வீட்டில் யாரும் இல்லை என கூறி தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் அந்த சிறுமி. வீட்டில் இருவரும் ஒட்டு துணி இன்றி நிர்வாண நிலையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வெளியே சென்ற சிறுமியின் தாய் வீடு திரும்பியுள்ளார்.

அவரிடம் வீட்டின் மற்றொரு சாவியை வைத்து திறந்து உள்ளே சென்று பார்த்த போது தனது மகள் நிர்வாணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியிலும், பயத்திலும் உரைந்த சிறுமியும், இளைஞரும் நின்றுள்ளனர்.

அதன் பிறகு சிறுமி பயத்தில் மாடியிலிருந்து குதித்துள்ளார். அந்நேரத்தில் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளான். கீழே விழுந்ததில் சிறுமியின் கால் எழும்புகள் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement