அம்மாடியோவ்.. இந்தியாவில் ஞாபக மறதியால் 1 கோடி பேர் அவதி.. காரணம்தான் என்ன?..!!

அம்மாடியோவ்.. இந்தியாவில் ஞாபக மறதியால் 1 கோடி பேர் அவதி.. காரணம்தான் என்ன?..!!


1 crore peoples Suffering from amnesia

இந்தியாவின் சுமார் 60 வயதுக்கு மேல் உள்ள நபர்களில் ஒரு கோடி பேருக்கு ஞாபகமறதி இருக்கிறது. AI பயன்படுத்தி 31,477 முதியவர்களின் தரவுகளைக் கொண்டு சமீபத்தில் ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நியூரோபிடேமியாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் வயதான பெண்களிடையே ஞாபக மறதி பிரச்சனை அதிகளவு இருப்பதாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

மேலும் இந்தியாவைவிட அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சார்ந்த பெண்களிடமும் ஞாபகம் மறதி அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.