இரவில் இவ்வகை உணவுகளை சாப்பிட்டால் தூக்க பிரச்சனை வரும்; மக்களே உஷாராக இருங்கள்.!Night Avoid Foods to control Sleeping

 

இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் சில வகையான உணவுகள் மற்றும் பானங்கள் நமது தூக்கத்தை கெடுக்கும். இதனால் இரவில் நாம் படுக்கைக்கு செல்வதற்கு முன் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். 

health tips

அதன்படி, இரவு நேரத்தில் காபின் கலந்த பானங்களை நாம் உட்கொள்ளக் கூடாது. காபி, டீ, சாக்லேட், வலி நிவாரணி மற்றும் காபின் கலந்த குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிட கூடாது. 

health tips

தக்காளி, வெங்காயம் அதிகளவு சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம். அதேபோல விரைந்து செரிமானம் கொடுக்காத முருங்கைக்கீரை, இறைச்சி போன்ற உணவுகளை இரவில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.