பாலியல் உறவால் பரவிய டெங்கு: ஆய்வாளர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்.!

பாலியல் உறவால் பரவிய டெங்கு: ஆய்வாளர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்.!


Couple Intercourse Ill Days Cause Diseases 

 

ஆரோக்கியமற்ற, தவறான பாலியல் உறவுகள் காரணமாக எய்ட்ஸ் நோய் பரவுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

ஆனால், பாதுகாப்பற்ற மற்றும் ஆரோக்கியமற்ற உறவுகளினால் டெங்கு காய்ச்சலும் பரவுகிறது என ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவும் நிலையில், டெங்கு பாதிப்பு பாலியல் உறவுகளிலும் பரவுவுது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

couple

டெங்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் ஆகும். துணையில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் அவர் மற்றவர்களுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளும்போது வைரஸ் பரவி நோய் ஏற்படும் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். 

மேற்க்கூறிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்மணி தனது துணையுடன் உடலுறவு மேற்கொண்ட நிலையில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்ததால் அது பெண்ணையும் பாதித்திருக்கிறது. 

ஆகையால், தம்பதிகள் உடல்நலம் சரியில்லாத நாட்களில் உடலுறவு விஷயத்தினை தவிர்ப்பது நல்லது.