BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை என்ன செய்யும்? வெளியான வீடியோ.. இப்படியெல்லாமா குழந்தை விளையாடும்?
குழந்தையாக மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும், பால்ய வதை அடைந்தபின் தங்களின் திருமணத்திற்கு பின்னர் இருஉயிர் ஓருயிராக இணைந்து புதிய உயிரை உருவாக்குகிறது. இந்த சங்கிலித்தொடர் சுழற்சி நிகழ்வு ஒவ்வொரு உயிரினத்திலும் சாத்தியப்படுகிறது.
மனிதர்களை பொறுத்தவரையில் கர்ப்பமாகும் பெண்கள் கைதட்டத்த 9 முதல் 10 மாதங்கள் வரை தனது வயிற்றில் கருவை சுமந்து உயிரை உருவாக்குகிறார். இந்த உருவாக்கத்தின்போது வயிற்றில் இருக்கும் குழந்தைகள் அவ்வப்போது உதைப்பதை மட்டும் உணரும் தருணம் இருக்கும்.
இதையும் படிங்க: கழுத்தில் உள்ள கருப்பு திட்டுக்கள் இவ்வளவு ஆபத்தானதா.! உடனே இதை செய்யுங்கள்.!
My respect for women after this video: 📈📈📈📈📈 pic.twitter.com/j8hYqdfEEG
— Interesting As Fuck (@interesting_aIl) October 9, 2024
இதனிடையே, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து எடுக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையானது குதிக்கிறது, ஓடுகிறது, அழுகிறது, சறுக்கி விளையாடுகிறது. இந்த காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கின்றன. இதனை பதிவிட்டுள்ள நபர் பெண்களுக்கு எனது மரியாதை என கூறி இருக்கிறார்.