அச்சோ.. பாத்துமா கழந்து விழுந்துற போகுது! அப்படி இப்படி காட்டி செம ஹாட்டாக யாஷிகா வெளியிட்ட புகைப்படங்கள்!!

அச்சோ.. பாத்துமா கழந்து விழுந்துற போகுது! அப்படி இப்படி காட்டி செம ஹாட்டாக யாஷிகா வெளியிட்ட புகைப்படங்கள்!!



yashika-in-lehenga-photoshoot-viral

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, துருவங்கள் பதினாறு,  இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் செம கவர்ச்சியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் அவர் Wsபிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  நன்கு விளையாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றார்.

அதனைத் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த யாஷிகா சில மாதங்களுக்கு முன்பு பயங்கர விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர்தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த யாஷிகா படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருந்து தனது கவர்ச்சி புகைப்படங்களால் வாலிப பசங்களின் மனசை இம்சை செய்து வரும் யாஷிகா, தற்போதும் அழகிய உடையணிந்தும் அதன் ஜாக்கெட் கழந்து விடுவது போல ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலாகி வருகிறது.