குட்டி டவுசர் போட்டு, அதில் பட்டன் கூட போடாமல் செம கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா..! வெறித்து பார்க்கும் ரசிகர்கள்.!

குட்டி டவுசர் போட்டு, அதில் பட்டன் கூட போடாமல் செம கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா..! வெறித்து பார்க்கும் ரசிகர்கள்.!


yashika-anand-latest-photo-goes-viral

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப் படத்திற்குப் பிறகு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் இவரை தமிழ்சினிமாவில் புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

ஒரு சில படங்களிலேயே தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரை சென்ற இவர் யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Latest tamil news

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி வருகிறார். 

இந்நிலையில் குட்டியான சட்டை மட்டும் டவுசர் அணிந்து, டவுசரில் பட்டன் கூட போடாமல் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இப்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.