கட்ட கட்ட செம நாட்டுக்கட்ட... யாஷிகா ஆனந்தின் படுகிளாமரான போஸை பார்த்து கிறங்கிப் போன நெட்டிசன்கள்!!

கட்ட கட்ட செம நாட்டுக்கட்ட... யாஷிகா ஆனந்தின் படுகிளாமரான போஸை பார்த்து கிறங்கிப் போன நெட்டிசன்கள்!!


Yashika Anand latest hot photos viral

தமிழில் "கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து ஜாம்பி, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களிலும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 2-வது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை யாஷிகா. இறுதியாக இவர் நடித்த 'கடமையை செய்' படம் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

கவர்ச்சியை ஆயுதமாகக் கொண்ட யாஷிகா தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள படுகிளாமரான புகைப்படம் வைரலாகி வருகிறது.