சினிமா

தொப்பை தெரிய முரட்டுத்தனமா போஸ் கொடுத்த யாஷிகா.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் லுக்

Summary:

தீபாவளி கொண்டாட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தீபாவளி கொண்டாட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த இவர் தற்போது ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் இவர் பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகிறார்.

அண்மையில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் சிலவற்றை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தீபாவளி உடையில் மிகவும் கவர்ச்சியாக இருந்த அவரை பார்த்து, இனி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.


Advertisement