பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!
WOW .. செம க்யூட்... நடிகை பிரியங்கா சோப்ராவின் மகளா இது..!
WOW .. செம க்யூட்... நடிகை பிரியங்கா சோப்ராவின் மகளா இது..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழ், ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் நடிகரும் பாடகரமான நிக் ஜோனஸை காதலித்து கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி மணமுடித்தார்.
பிரியங்கா சோப்ரா கடந்த 2022 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக அறிவித்த போதும் குழந்தையின் முகத்தை சமூக வலைத்தள பக்கம் காட்டாமலே இருந்து வந்தார்.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற ஹாலிவுட் விழாவில் தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் குழந்தை மால்டி மேரியுடன் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது பிரியங்கா சோப்ரா தனது குழந்தையுடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பரவி வைரலாகி வருகிறது.