சினிமா

இயக்குனர் S R பிரபாகாரனின் அடுத்த படத்திற்கு ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Who is the hero of director S R Prabhakaran's next film? Outbound information!

வளர்ந்து வரும் பிரபல முன்னணி திரைப்பட நடிகைகளில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். இதனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து படங்களை நடித்து வந்தார்.

அந்த வகையில் அவருக்கு அமைந்த படம் தான் நடிகையர் திலகம். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து அவரது முழு திறமையால் நடித்து வெற்றி பெற்றார். இந்தனை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் சர்கார் என்னும் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் S R பிரபாகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளர். இந்த இயக்குனர் S R பிரபாகரன் இதற்கு முன்பு சுந்தரபாண்டியன் என்னும் படத்தை இயக்கி உள்ளார். 

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள்  நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படம் இயக்குனர் S R பிரபாகரன் மற்றும் நடிகர் சசிகுமார் கூட்டணியில் அமையும் இரண்டாவது படமாகும். தற்போது இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்கள் நடிக்க உள்ள இந்த படத்திற்கு கொம்பு வச்ச சிங்கம் என பெயர் வைக்கபட்டுள்ளது.


Advertisement