சினிமா

ஜிலேப்பி பேபி... ஒல்லி பெல்லி இடுப்புகாரி VJ பாவானாவின் மாஸ் புகைப்படங்கள்!

Summary:

தொகுப்பாளினி பாவனாவின் மாடர்ன் உடை மாஸ் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி பாவனாவின் மாடர்ன் உடை மாஸ் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒரு கால கட்டத்தில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி இருந்தவர் பாவனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி, விருது விழா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தன்னுடைய தனித்துவமான குரலாலும், நல்ல உச்சரிப்பு மிகுந்த பேச்சினாலும் பிரபலமடைந்தார்.

அதிலும் நடிகர் சிவகார்த்திகேயன்,மாகாபா ஆனந்த் மற்றும் பாவனா இணைந்து நடத்தும் நிகழ்ச்சி அனைத்து பிரபலமாகியது. ஆனால் சில நாட்கள் தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருந்தார். அதன் பிறகு சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பாவனா.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருக்கும் அவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது Blue கலர் மாடர்ன் உடையில் சிக்குன்னு ஒரு போஸ் கொடுத்து அனைத்து இணையவாசிகளின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்... 


Advertisement