நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படம்! பதறிய ரசிகர்கள்!! ஏன்? என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா?

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படம்! பதறிய ரசிகர்கள்!! ஏன்? என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா?


vishnu-vishal-taking-cupping-therapy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு மகன் இருக்கும் நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணுவிஷால் சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் தனது உடலை ஆரோக்கியமாக, கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் சமூக வலைத்தளங்களில் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபி செய்துள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

கப்பிங் தெரபி உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் எனவும், உடல் மற்றும் மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ள உதவும் எனவும் கூறப்படுகிறது. இந்த  பழமையான சிகிச்சையை பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் எடுத்துக் கொள்வர் எனவும் கூறப்படுகிறது.