தம்மாத்துண்டு கருப்பு உடையில் பால் அல்வா... ரசிகர்கள் மனதை உருக வைத்த பரத் பட நடிகை.!viral-photos-of-poonam-bajwa-warmed-up-fans-in-the-summ

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. இவர் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஷால், ஜீவா, ஜெயம் ரவி என தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுடனும் இணைந்து நடித்தவர். 

தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மலையாள சினிமாவிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது பெரும்பாலான பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார் பூனம் பாஜ்வா.

poonam bajwa

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு மற்றும் மீடியாக்களிடம் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட  புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கடற்கரையில் கருப்பு நிற நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இவர் பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படமானது 60 கே லைக்குகளையும் தாண்டி இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. சினிமாவில் மார்க்கெட் போனாலும் ரசிகர்களின் மனதில் இன்றும் அவர் வாழ்ந்து வருகிறார் என்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது.