ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
பிரபல டாப் சீரியல்களின் நாயகிகள் சேர்ந்து செய்த வேலையை பாருங்க! வைரலாகும் வீடியோ...
சீரியல்கள் இன்று மக்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் பகுதி போல மாறியுள்ளன. ஒரு காலத்தில், சீரியல்கள் என்பது வீட்டிலிருக்கும் பெண்களின் விருப்பம் என மட்டும் கருதப்பட்டாலும், இப்போது சின்னத்திரை ரசிகர்கள் எல்லா வயதினரையும் உள்ளடக்கியிருக்கின்றனர். இளம் மக்கள் முதல் பெரியவர்கள் வரை சிலர் சினிமாவை தவிர்த்தாலும், சீரியல்களை தவிர்ப்பது அரிதாகிவிட்டது.
இதன் காரணமாக, சினிமா ஆர்வமுள்ள பலர் சீரியல் வாய்ப்புகளையே அதிகம் நாடுகிறார்கள். இந்த சூழலில், விஜய் டிவி தனது ரியாலிட்டி ஷோவ்கள் மூலமாகவும், தரமான சீரியல்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்போது ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில், சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், மகாநதி போன்றவை முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்நிலையில், இந்த சீரியல்களில் நடித்து வரும் மதுமிதா, கோமதி ப்ரியா, ஸ்வேதா ஆகிய மூவரும் ஒரே பாடலுக்கு டிரெண்டிங் டான்ஸ் ஆடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது விரைவில் வைரலாகி, ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்கலங்கி பேசிய சுசித்ரா! பாக்கியலட்சுமி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு... உணர்ச்சிபூர்வமான வீடியோ வைரல்!
இதையும் படிங்க: முத்துவுக்கு மீனா கொடுத்த சர்ப்ரைஸ்! ஏக்கத்தில் முத்து செய்த காரியத்தை பாருங்க! சிறக்கடிக்க ஆசை புரோமோ..