யாரு சார் இந்த ஆண்டி.? யாரு சார் இந்த ஆயா..? மேக்கப் இல்லாத விஜய் டிவி சரண்யாவை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்..! என்னடா இது.! நீங்களே பாருங்க.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா. செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தொகுப்பாளராக மீடியாவுக்குள் அறிமுகமாகி தனது அபார திறமையால் சின்னத்திரையில் அசதி வருகிறார்.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலுக்கு பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் என்ற தொடரில் நடித்துவந்த இவர் அதில் இருந்து விலகி மீண்டும் விஜய் டிவி க்கு வந்தார். தற்போது ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வரும் சரண்யா, ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சரண்யாவின் மேக்கப் இல்லாத புகைப்படத்தை விஜய் தொலைக்காட்சி அதன் அதிகாரபூர்வ சமூக வலைதளபதில் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், யாரு சார் இந்த ஆன்டி, யார் சார் இந்த ஆயா என கமெண்ட் செய்துவருகின்றனர்.