சினிமா

தூங்கி கொண்டிருந்த விஜய் டிவி செண்பாவுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சி வீடியோ!

Summary:

Vijay tv relased raja rani senba sleeping video

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிகிக் பாஸ், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் பல்வேறு மக்களின் பேவரைட் என்றே கூறலாம்.

அதேபோல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

https://cdn.tamilspark.com/media/180547b5-Alya-Manasa-700x400.jpg

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி மானசாவின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் மானசா தூங்கிகொண்டிருக்கையில் அவரது வாயில் யாரோ தண்ணீர் ஊற்றுகிறார். இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் ஒருசிலர் ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், தூங்கும் ஒருவரை இப்படித்தான் தொந்தரவு செய்வதா? என விஜய் டீவியை திட்டி வருகின்றனர்.Advertisement