ஓடி ஆடி திறந்த விஜய் டிவி DD க்கு காலில் இவ்வளவு பெரிய கட்டு..! நடக்க முடியாமல் தவிக்கும் DD ..! சோகத்தில் ரசிகர்கள்..! என்ன ஆச்சு DDக்கு..?vijay-tv-anchor-dd-leg-fracture-photos-goes-viral

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் DD என்ற திவ்ய தர்ஷினி. இவர் தொகுத்து வழங்கியுள்ள பெரும்பாலான நிகழ்ச்சியிக்கள் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக காபி வித் DD தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது மேலும் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் இவர் கிடைக்கும் நேரங்களில் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் DD சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஓன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

அந்த பதிவில் தனது இடது காலில் fracture ஏற்பட்டு தன்னால் நடக்க முடியாமல் வலியால் தவித்துவந்ததாகவும், அந்த நேரத்தில் தன் மீது அளவு கடந்த அன்பை காண்பித்த ரசிகர்களுக்கு நன்றி எனவும், தனக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவருக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

DD க்கு காலில் எப்படி அடிபட்டது என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

vijay tv