காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அட இத்தனை கோடிகளா...

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அட இத்தனை கோடிகளா...



vijay-sethupathi-salary-for-kathuvakula-two-kadhal-movi

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். 

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

Kathuvakula two kadhal movie

இந்நிலையில் இப்படத்தில் நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் காத்துவாக்குலா ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி சுமார் ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.