அப்படியே அவங்க அப்பா முகம்..! பேரழகு..! அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய விஜய் மகள்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Vijay daughter divya shasha latest photo


vijay-daughter-divya-shasha-latest-photo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். கொரோனா காரமனாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜயின் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனது தோழிகளுடன் திவ்யா சாஷா எடுத்து கொண்ட புகைப்படம் தான் அது.

இவர் ஏற்கனவே தெறி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இவர் விரைவில் திரையுலகில் பாடகியாக அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்றி இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

vijay