அட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கையா இது.. மேலாடை இல்லாமல் கவர்ச்சி காட்டிய நடிகை.!
அட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கையா இது.. மேலாடை இல்லாமல் கவர்ச்சி காட்டிய நடிகை.!

ஜிவி பிரகாஷின் தங்கையும், விடுதலை நடிகையுமான பவானி ஸ்ரீ தற்போது பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட்டடித்தது. இப்படத்தில் பவானி ஸ்ரீயின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டப்பட்டு வந்தது. முதல் திரைப்படத்திலேயே நடிப்பின் மூலம் ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவானி ஸ்ரீ அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த பவானி ஶ்ரீயின் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் 'விடுதலை' படத்திற்குப் பிறகு இவர் என்ன படம் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.