பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
சைக்கிள் ஓட்டும்போது தீடிரென கீழே விழுந்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார்! அங்கு நடந்தது என்ன? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ....

உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு செயற்குழுக்கள் பங்கேற்றன.
துணை முதல்வர் சைக்கிள் ஓட்டிய போது ஏற்பட்ட பரபரப்பு
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் பங்கேற்று சைக்கிள் ஓட்டும் நிகழ்வில் கலந்து கொண்டார். பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் சைக்கிள் ஓட்டினார்.
சைக்கிள் ஓட்டும் போது ஏற்பட்ட விபத்து
சைக்கிள் ஓட்டும் போது திடீரென நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். இதில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அவரை தூக்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: செருப்பால் அடித்ததற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்மணி..! இதெல்லாம் தேவையாம்மா?
சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இதைப் பார்த்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்து வருகின்றனர்.
कर्नाटक के डिप्टी CM डीके शिवकुमार ने आज विधानसभा में विश्व पर्यावरण दिवस 2025 इको वॉक में साइकिलिंग में भाग लिया. लेकिन जब वो उतरने लगे तो उनका बैलेंस बिगड़ा और अचनाक से गिर पड़े.#bengaluru #WorldEnvironmentDay2025 pic.twitter.com/67uG0Kka03
— NDTV India (@ndtvindia) June 17, 2025
இதையும் படிங்க: ஆசிரியருடன் காதல்.. திருமணம் செய்ய மறுத்ததால் பெண் தற்கொலை.!!