சினிமா

வித்யா பாலன் கர்ப்பமா? தொடர்ந்து வரும் செய்திக்கு நடிகை பதில்.

Summary:

vidhya balan

அஜித்குமார் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. இந்தி பட ரீமேக்கான இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்தி நடிகை வித்யா பாலன்.

இதுகுறித்து அவர் பேசும்போது “நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் சிறிய அளவுக்கே இடம்பெறும் கதாப்பாத்திரம் என்றாலும் அஜித் மற்றும் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அஜித்குமார் மிகவும் எளிமையானவர். நான் நேரடியாக நடிக்கும் தமிழ்ப்படம் இது. கபாலியில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது வேறு ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருந்ததால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன்.

vidhya balan க்கான பட முடிவு

இந்நிலையில் தற்போது இந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள படம் மிஷன் மங்கள். வித்யா பாலன், டாப்சி, நித்யா மேனன், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி திரைக்கு வரவிருக்கிறது. 

மேலும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில், படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது,ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவரிடம் "நீங்கள் கர்பமாக இருக்கிறீர்கள் என செய்தி வருகிறதே?" என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் வருடம் முழுவதும் அடிக்கடி இது போன்ற வதந்திகள் பரவிவிடுகின்றனர் " என அவர் கூறியுள்ளார்.


 


Advertisement