நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
பின்னழகை காட்டிக்கொண்டு கடற்கரையில் காற்று வாங்கும் வாணி போஜன்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ரசிகர்கள் கமெண்ட்.?

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு முன்னேறி வெற்றி நாயகியாக வலம் வருபவர்
நடிகை வாண போஜன். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக இருக்கிறார்.
சமீபத்தில் வாணி போஜன் நடிப்பில் 'லவ்' எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இதன் பின் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வாணி போஜன் தனக்கென தனி இடத்தை சினிமாவில் நிலைநாட்டியுள்ளார்.
இது போன்ற நிலையில், சமூக வலைதளங்களில் பிசியாக வரும் வாணி போஜன், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவ்வாறு பதிவிடும் புகைப்படங்கள் வைரலாக வரும்.
இதன்படி, தற்போது வாணி போஜன்
கடற்கரையில் தனது பின்னழகை காட்டி காற்று வாங்குவது போல் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் ஷேர் செய்து வருகின்றனர்.