சினிமா

ஆளவந்தான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் இருவர்தானாம்!

Summary:

Unknown facts of aalavandhan movie

தமிழ் சினிமாவின் அடையாளம் உலகநாயகன் கமலஹாசன். தமிழ் சினிமாவை உலக அளவிற்கு எடுத்து சென்ற பெருமை இவருக்கும் உண்டு. சிறு குழந்தையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் உலகநாயகனாக என்ற படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். மேலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட பல்வேறு திரைப்படங்ளை இயக்கியும், நடித்தும் உள்ளார் கமலஹாசன்.

simran

இவர் நடித்து வித்தியாசமான படங்களில் ஓன்று ஆளவந்தான் திரைப்படம். 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ” ஆளவந்தான்” படம் வித்தியாசமான கதை களம் கொண்ட கதையாக இருந்தது.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை நவீன தண்டூன். ஆனால், 
முதலில் இவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன் தானம். சிம்ரனை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத்தான் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக சிம்ரன் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

Rani-Mukargee

அதேபோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்திருப்பார். ஆனால் இந்த கதாபாத்திரத்துக்கு முதலில் இந்தி நடிகை ராணி முகர்ஜி தான் நடிக்க இருந்ததாம் ஆனால், சில பல காரணங்களால் அவரும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.


Advertisement