அச்சு அசல் நடிகை த்ரிஷா போலவே இருக்கும் பிரபல சீரியல் நடிகை! புகைப்படம் இதோ!

அச்சு அசல் நடிகை த்ரிஷா போலவே இருக்கும் பிரபல சீரியல் நடிகை! புகைப்படம் இதோ!


Tv serial actress looks like thrisha

ஜோடி படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சத்தில் உள்ளார் நடிகை த்ரிஷா.

இந்நிலையில் நடிகை த்ரிஷா போலவே இருக்கும் பிரபல சீரியல் நடிகை ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜெய் ஹனுமான் என்ற பக்தி தொடரில் ஹனுமானுக்கு அன்னையாக அஞ்சனை என்ற கதாபாத்திரத்தில் நடித்த பர்கா பிஷ்ட் சென்குப்தா தான் அது.

thrisha

தற்போது 40 வயதாகும் இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் த்ரிஷா போலவே தோற்றமளிக்கிறார். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த நடிகை பர்கா பிஷ்ட் சென்குப்தா 2005 ஆம் ஆண்டு முதல் ஹிந்தி மற்றும் வங்காள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

thrisha