ஸ்ரீ ரெட்டி இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமாக இருந்த பிரபல தமிழ் நடிகை. யார் தெரியுமா?



trisha-acting-like-in-sri-reddy

என் காதலன் த்ரிஷாவின் ஒவ்வொரு அசைவையும் என்னிடம் கூறினார். அது எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதனால் த்ரிஷாபோலத் நானும் நடிகையாக வேண்டும் என சினிமாவில் நடிக்க வந்தேன்.

தெலுங்கு, தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீரெட்டி அடுக்கடுக்காக புகார்களைக் கூறிவருகிறார்.  

தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக சில நாட்களாக ஸ்ரீரெட்டி புகார் கூறிவருகிறார். 

Latest tamil news

திரை உலகினர் மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி மீது, நடிகர் சங்க தலைவர் விஷால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஸ்ரீரெட்டி அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவைப் பார்த்து தான் நடிக்க வந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறுகையில், நானும் என் காதலனும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, பக்கத்து டேபிளில் நடிகை த்ரிஷா, ராணாவுடன் அமர்ந்து இருந்தனர்.

Latest tamil news

என் காதலன் த்ரிஷாவின் ஒவ்வொரு அசைவையும் என்னிடம் கூறினார். அது எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதனால் த்ரிஷாபோலத் நானும் நடிகையாக வேண்டும் என சினிமாவில் நடிக்க வந்தேன். என்னால் என் நிலைமை இப்படி மாறிப்போச்சு.