புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
டாப் தமிழ் சினிமா ஹீரோயின்களின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்..! யார் அழகு? படங்கள் உள்ளே
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் சிலரின் மேக்கப் இல்லாத புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தான் மற்றவர்கள் முன்பு அழகாக இருக்கவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாகும். ஒருவரின் தன்னம்பிக்கையை ஏற்றவும், இறக்கவும் அவர்கள் தங்கள் மனதில் தங்கள் அழகு குறித்து என்னும் எண்ணங்கள் முக்கிய பங்கு வகுக்கிறது. அதிலும் சினிமாவில் வரும் நடிகர், நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும்.
என்னதான் நடிப்பு, திறமை, உழைப்பு என ஒருபக்கம் இருந்தாலும் சில இடங்களில் அழகும் முக்கிய பங்கு வகுக்கிறது. பொதுவாக சினிமாவில் வரும் நடிகைகள் சினிமா காட்சிகளையும் தாண்டி, பொது இடத்திற்கு வருவது என்றால் கூட மேக்கப் இல்லாமல் வருவது சற்று கடினம்.
ஏனெனில் அழகிற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் அதிகம். இருப்பினும் சில நேரங்களில் அவர்கள் மேக்கப் இல்லாமல் வெளியே வரும்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் உடனே வைரலாக தொடங்கிவிடும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சில நடிகைகளின் மேக்கப் இல்லாத புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
1 . நடிகை அனுஷ்கா:
2. நயன்தாரா:
3. காஜல் அகர்வால்:
4. சமந்தா:
5. த்ரிஷா:
6. தமன்னா:
7. ராஷி கண்ணா: