தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போன ஆறு அழகிய ஹீரோயின்கள்!

தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போன ஆறு அழகிய ஹீரோயின்கள்!


Top tamil actress who disappear after first movie

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை புது புது நடிகைகள் வருவதும் போவதும் உண்டு. ஒருசில நடிகைகள் முதல் படத்திலையே பிரபலமடைந்திருந்தாலும் அடுத்த படங்களில் அவர்களை காண்பது அரிது. புதுமுக நடிகைகளின் வரவால், பழைய நடிகைகளுக்கு வாய்ப்பு குறைவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால், ஒருசில படங்களிலையே பிரபலமாகி, அதன்பின்னர் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போன ஒருசில நடிகைகள் பற்றித்தான் இங்கே பார்க்க உள்ளோம்.

1. நடிகை மானு
காதல் மன்னன் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர் மானு. காதல் மன்னன் திரைப்படத்திற்கு இவர் ஒருபடத்தில் கூட நடிக்கவில்லை. 16 வருடங்கள் கழித்து இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான ஒருபடத்தில் நடித்திருந்தார்.

Top indian cine actors

2. நடிகை ஷெரின்
நடிகர் தனுஷ் அறிமுகமான முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஷெரின் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் அதிகப்படங்களில் நடிக்கவில்லை.

Top indian cine actors

3. சாயாசிங்
தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாயாசிங். இந்த படத்தில் வரும் மன்மதா ராசா பாடலுக்கு மிகவும் அருமையாகா நாட்டம் ஆடியிருப்பர். இதை தொடர்ந்து விஜய் நடிப்பில்  ஒருபடத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நாட்டம் ஆடியிருப்பார்.

Top indian cine actors

4. ரிச்சா பல்லோட்
விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லோட். ஷாஜகான் திரைப்படம் வெற்றியடைந்தாலும் இவர் பிரபலமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு காதல் கிறுக்கன், அல்லி அர்ஜுனா, சம்திங் சம்திங் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Top indian cine actors

5. அமோகா
நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ஜேஜே திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அமோகா. ஜேஜே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் நாயகியும் பிரபலமானார். ஆனால் ஜேஜே படத்திற்கு பிறகு இவர் பெரிதாக ஒருபடத்திலும் நடிக்கவில்லை.

Top indian cine actors

6. ரிச்சா கங்கோபாத்யாய்
தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரிச்சா பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Top indian cine actors